Tuesday, 29 April 2014
Saturday, 26 April 2014
Friday, 25 April 2014
ALINTHA ZAMINKALUM-ALIYATHA KALVETUKALUM-BOOK VIMARCHANAM-ONE INDIA.COM
ஒன்இந்தியா » தமிழ் » செய்திகள் » தமிழகம் வரலாற்றை நினைவூட்டும் அழிந்த ஜமீன்களும்… அழியாத கல்வெட்டுக்களும்.. Posted by: Mayura Akilan Published: Thursday, April 17, 2014, 12:35 [IST] Ads by Google Chevrolet Car Models From Economy To Luxury, Choose Your Car & Book Test Drive Now! chevrolet.co.in/Official Vote for BJP Time For Change, Time For Modi Vote for India, Know More Now! www.narendramodi.in தேனி: நிமிடத்திற்கு நிமிடம் மாறி வரும் புதிய வாழ்க்கைப் பயணத்தில் பழைய நினைவுகளை அசை போடுவதகென்றே ஒவ்வொரு மனிதனும் புகைப்பட ஆல்பங்கள், விருப்பப்பட்ட பொருட்கள் போன்றவைகளைச் சேகரித்து வைத்துக் கொண்டிருக்கிறான். ஒவ்வொரு மனிதனும் தன்னுடைய பழைய நினைவுகளை ஏதாவது ஒரு விதத்தில் நினைத்துப் பார்த்து மகிழ்ச்சி அடைகிறான். பண்டைய மன்னர்கள் தங்களுடைய ஆணைகளையும், அறிவிப்புகளையும் மக்களுக்கு அறிவிப்பதற்காகக் கல்வெட்டுக்களைப் பயன்படுத்தியிருக்கின்றனர். இந்தக் கல்வெட்டுக்களிலுள்ள செய்திகள் வழியாக, நாம் பண்டைய காலங்களின் அரசு நடைமுறைகள், மக்களின் பண்பாடுகள் போன்றவைகளை அறிய முடிகிறது. பண்டைய காலத்திலிருந்தவர்கள் தங்களுடைய நினைவுகளை ஓலைச்சுவடிகளின் வழியாகப் பாதுகாத்து வைத்திருந்தனர். அந்த ஓலைச்சுவடிகள் மற்றும் பண்டைய பயன்பாட்டுப் பொருட்கள் போன்றவை அவர்களின் வாழ்க்கை முறையினையும், அவர்களது பண்பாடுகளையும் விளக்குவதாக அமைந்திருக்கின்றன. இதுபோல், கோயில்கள் போன்ற வழிபாட்டுத் தலங்களில் கட்டிட அமைப்பு முறைகள், சிற்பங்கள் அமைப்பு மற்றும் அவற்றில் காணப்படும் உத்திகள், ஓவியங்கள் மூலம் அக்கால ஆடை, அணிகலன்கள், சமூகத்தின் நிலை வழிபாட்டு முறைகள் என்று பண்பாடுகளை முழுமையாகத் தெரிந்து கொளள் முடிகிறது. இவையனைத்தும் நம் முன்னோர்களைப் பற்றிய நினைவுகளின் பதிவுகளாக நாம் கண்டு மகிழ்ச்சி அடைகிறோம். இந்தக் கல்வெட்டுகள் குறித்த பல சுவையான தகவல்களை அதற்கான படங்களுடன் சேர்த்து, "அழிந்த ஜமீன்களும் அழியாத கல்வெட்டுக்களும்" எனும் தலைப்பில் நூலாகத் தொகுத்து அளித்திருக்கிறார் நூலாசிரியர் வைகை அனீஷ். இந்த நூலுக்கு எழுத்தாளர் முனைவர் ப. பானுமதி அணிந்துரை அளித்திருக்கிறார். முன்னோர்கள் வடித்த கல்வெட்டுக்களை தேடி தேடி சென்று தனது புத்தகம் மூலம் ஆவணப்படுத்தியிருக்கிறார் வைகை அனீஷ். தேனி, திண்டுக்கல் மாவட்டங்கள் ‘அழிந்த ஜமீன்களும்... அழியாத கல்வெட்டுக்களும்' என்ற இந்த நூலில் தேனி மாவட்டத்திலும், அருகிலுள்ள திண்டுக்கல் மாவட்டத்திலும் வாழ்ந்த முன்னோர்கள் குறித்த செய்திகள் சில வரலாற்றுப் பதிவுகளாகக் கல்வெட்டுகளில் இடம் பெற்றிருக்கின்றன. பாளையக்காரர்கள் இந்தக் கல்வெட்டுக்களின் மூலம் மதுரையை ஆண்ட நாயக்கர்களின் ஆட்சிக் காலங்களில் தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் நாயக்க மன்னர்களால் நியமிக்கப்பட்ட பாளையக்காரர்கள் எனப்படும் ஜமீன்கள் தலைமையிலான குறுநில ஆட்சி முறைகள் குறித்தும், இந்தப் பகுதியிலிருக்கும் பல ஊர்கள் குறித்தும் சில சிறப்பான தகவல்களை அறிய முடிகிறது. ஆசிரியரின் முதல் முயற்சி இந்த நூல் நூலாசிரியரின் முதல் முயற்சியாக இருப்பதுடன், அவருடைய சொந்த வெளியீடாகவும் இருப்பதால் சிறு சிறு குறைகள் தென்பட்டாலும், நூலாசிரியரின் தனிப்பட்ட முயற்சியை நாம் பாராட்டலாம். கல்வெட்டுக்களைப் பற்றி அறிய நினைப்பவர்களுக்கு இது சரியான ஆவணப் புத்தகம். ஆசிரியர்:வைகை அனீஷ் பதிப்பு:2014 விலை: ரூ.30/- பக்கங்கள்: 80 பிரிவு:வரலாறு பதிப்பகம்:அகமது நிஸ்மா பப்ளிகேஷன்ஸ் முகவரி: 3, பள்ளிவாசல் தெரு, தேவதானப்பட்டி, தேனி மாவட்டம். தொடர்பு எண்: 9715795795.
Read more at: http://tamil.oneindia.in/news/tamilnadu/azhintha-jameengalum-azhiyatha-kalvettukkalum-book-review-198377.html
Read more at: http://tamil.oneindia.in/news/tamilnadu/azhintha-jameengalum-azhiyatha-kalvettukkalum-book-review-198377.html
ALINTHA ZAMINKALUM-ALIYATHA KALVETUKALUM-BOOK VIMARCHANAM-WWW.KEETRU.COM
அழிந்த ஜமீன்களும் - அழியாத கல்வெட்டுக்களும்' ஆய்வு நூல்
- Details
- கவிவாணன்
- Parent Category: சமூகம் - இலக்கியம்
- Category: விமர்சனங்கள்
- Published: 20 April 2014
User Rating: 0 / 5
நீண்ட நெடிய பாரம்பரிய பண்பாட்டை கொண்டது தமிழ் மரபு. அதை ஆய்வு நோக்கில் பயணிக்கிறது. "அழிந்த ஜமீன்களும்-அழியாத கல்வெட்டுக்களும்".
பண்டைய காலத்தில் வாழ்ந்த மக்களின் வாழ்வாதாரங்கள், நீர்நிலைகள், நாணயங்கள், செப்பேடுகள், போர்முறைகள், இறந்த ஊர்களின் நினைவைப் போற்றும் நடுகற்கள், அவர்களின் பெயர்களும் பெருமைகளும் பேசுகிறது இந்நூல்.
திண்டுக்கல், தேனி மாவட்டங்களை சார்ந்த ஆய்வை நூலாசிரியர் மேற்கொண்டு பல அறிய செய்திகளையும் ஆதாரங்களையும், கல்வெட்டுக்கள் கொண்ட புகைப்படங்களும் இதில் தெளிவாகவும், அழுத்தமாகவும் பதிவு செய்திருக்கிறார். பொதுவாக வரலாற்றின் வெளிச்சத்திற்கு வராமல் போன பல செய்திகளை ஆதாரங்களுடன் கொண்டுள்ளது இந்நூல்.
பாண்டிய நாடும் 100 நாடுகளும், பாளையக்காரர்களும் பாண்டியனின் மீன் கொடி உருவாக்கம், 73 பாளையங்களின் பெயர்கள் ஆகியவை இடம் பெற்றுள்ளது. ஜமீன்களின் எல்லைகள், ஊர்பெயர்களின் அர்த்தங்கள், உதாரணமாக: புரம் என்ற சொல்லும் சிறந்த ஊர்களை குறிக்கும். ஆதலால் காஞ்சிபுரம், சோழபுரம், பல்லாவரம், குள்ளப்புரம் போன்ற தகவல்களும், கூடல் என்றால் ஆறுகள் கூடிடும் துறைகளைப் பனிதமான இடங்களாகக் கருதிப் பண்டைய தமிழர்கள் கொண்டாடினார்கள் அவற்றை கூடல் என்று அழைத்துள்ளார்கள்.
"கி.பி.1290-1296 வரை டில்லி சுல்தான் அலாவுதீன் கில்ஜி ஆட்சி செய்தார். அலாவுதீனின் படைத்தளபதி மாலிக்கபூர். சந்த்ராம் என்ற திருநங்கை மதம் மாறி மாலிக்கபூர் ஆனார் என்ற செய்தி ஆச்சரியத்தை தரும் செய்தியாக இருக்கிறது. இந்த செய்தியை வெளிக் கொணர நூலாசிரியர் எவ்வளவு மெனக்கிட்டுப்பார் என்பதனையும் உணரமுடிகிறது.
திண்டுக்கல் மாவட்டத்தில் 20க்கும் மேற்பட்ட பாளையங்கள் இருந்திருக்கின்றன என்பதும், கி.பி.1760 ஆம் ஆண்டு திண்டுக்கல்லிருந்து ஹைதர் அலியின் படைக்கும் மதுரையிலிருந்து வந்த முகமது யூசுப் கானின் கம்பெனிப் படைக்குமிடையே வத்தலக்குண்டில் போர் நடைபெற்றது. இறுதியில் திண்டுக்கல் படையைப் புறமுதுகிட்டோடச் செய்து, வத்தலக்குண்டை முகமது யூசுப் கான் வென்றுள்ளார் போன்ற வியப்பூட்டும் செய்திகளும் இடம் பெற்றுள்ளன இந்த நூலில்.
பண்டைய தமிழர்களின் சமூக நல்லிணக்கத்திற்கு இந்த நூலில் குறிப்பிட்டுள்ள செப்பேடுகள் ஒரு நற்சான்றாக விளங்குகிறது. பெரியகுளம் பள்ளிவாசல், மதுரை சம்மட்டிபுரம் பள்ளிவாசலும் வெள்ளைக்காரனால் துண்டு துண்டாக வெட்டப்பட்ட முகமது யூசுப்கான் சாகிப் (மருதநாயகம்) அவர்களின் உடலின் ஒரு பகுதி இங்கு அடக்கம் செய்யப்பட்ட செய்திகளும் பெற்றுள்ளது இந்நூல். இதுபோன்ற அரிய செய்திகளை தனது தீராத தேடலுக்கு கிடையில் வைகை அனிஷ் "அழிந்த ஜமீன்களும் அழியாத கல்வெட்டுக்களும்" என்ற நூல் நமது மனதில் கல்வெட்டாக பதியும் அளவிற்கு எளிமையான மொழிநடையில் களஆய்வில் தன்னை முழுவதுமாய் கரைத்து செய்திருக்கிறார்.
இந்நூலுக்கு முனைவர் பானுமதி அணிந்துரை எழுதியுள்ளார். படிக்கமட்டுமல்ல. பாதுகாக்கவும் செய்யவேண்டிய நூல் இது.
வெளியீடு:
அகமது நிஸ்மா பதிப்பகம்
3.பள்ளிவாசல் தெரு,
தேவதானப்பட்டி-625 602.
தேனி மாவட்டம்.
நூலின் விலை: 30 ரூ.
தொடர்பு எண்:9715-795795
- கவிவாணன்
ALINTHA ZAMINKALUM-ALIYATHA KALVETUKALUM-BOOK VIMARCHANAM-WWW.MUTHUKAMALAM.COM
புத்தகப் பார்வை
|
அழிந்த ஜமீன்களும் அழியாத கல்வெட்டுக்களும்
ஆசிரியர்:வைகை அனீஷ்
பதிப்பு:2014 விலை: ரூ.30/- பக்கங்கள்: 80 பிரிவு:வரலாறு ISBN: ----- பதிப்பகம்:அகமது நிஸ்மா பப்ளிகேஷன்ஸ் முகவரி:3, பள்ளிவாசல் தெரு, தேவதானப்பட்டி, தேனி மாவட்டம். தொடர்பு எண்: 9715795795.
புத்தகப் பார்வை:
ஒவ்வொரு மனிதனும் தன்னுடைய பழைய நினைவுகளை அவ்வப்போது நினைத்துப் பார்த்து மகிழ்ச்சி அடைகிறான். மாறி வரும் புதிய வாழ்க்கைப் பயணத்தில் பழைய நினைவுகளை அசை போடுவதகென்றே ஒவ்வொரு மனிதனும் புகைப்பட ஆல்பங்கள், விருப்பப்பட்ட பொருட்கள் போன்றவைகளைச் சேகரித்து வைத்துக் கொண்டிருக்கிறான்.
பண்டைய காலத்திலிருந்தவர்கள் தங்களுடைய நினைவுகளை ஓலைச்சுவடிகளின் வழியாகப் பாதுகாத்து வைத்திருந்தனர். அந்த ஓலைச்சுவடிகள் மற்றும் பண்டைய பயன்பாட்டுப் பொருட்கள் போன்றவை அவர்களின் வாழ்க்கை முறையினையும், அவர்களது பண்பாடுகளையும் விளக்குவதாக அமைந்திருக்கின்றன. பண்டைய மன்னர்கள் தங்களுடைய ஆணைகளையும், அறிவிப்புகளையும் மக்களுக்கு அறிவிப்பதற்காகக் கல்வெட்டுக்களைப் பயன்படுத்தியிருக்கின்றனர். இந்தக் கல்வெட்டுக்களிலுள்ள செய்திகள் வழியாக, நாம் பண்டைய காலங்களின் அரசு நடைமுறைகள், மக்களின் பண்பாடுகள் போன்றவைகளை அறிய முடிகிறது.இதுபோல், கோயில்கள் போன்ற வழிபாட்டுத் தலங்களில் கட்டிட அமைப்பு முறைகள், சிற்பங்கள் அமைப்பு மற்றும் அவற்றில் காணப்படும் உத்திகள், ஓவியங்கள் மூலம் அக்கால ஆடை, அணிகலன்கள், சமூகத்தின் நிலை வழிபாட்டு முறைகள் என்று பண்பாடுகளை முழுமையாகத் தெரிந்து கொள்ள் முடிகிறது. இவையனைத்தும் நம் முன்னோர்களைப் பற்றிய நினைவுகளின் பதிவுகளாக நம்மை மகிழ்ச்சி அடையச் செய்கின்றன. தேனி மாவட்டத்திலும், அருகிலுள்ள திண்டுக்கல் மாவட்டத்திலும் வாழ்ந்த முன்னோர்கள் குறித்த செய்திகள் சில வரலாற்றுப் பதிவுகளாகக் கல்வெட்டுகளில் இடம் பெற்றிருக்கின்றன. இந்தக் கல்வெட்டுக்களின் மூலம் மதுரையை ஆண்ட நாயக்கர்களின் ஆட்சிக் காலங்களில் தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் நாயக்க மன்னர்களால் நியமிக்கப்பட்ட பாளையக்காரர்கள் எனப்படும் ஜமீன்கள் தலைமையிலான குறுநில ஆட்சி முறைகள் குறித்தும், இந்தப் பகுதியிலிருக்கும் பல ஊர்கள் குறித்தும் சில சிறப்பான தகவல்களை அறிய முடிகிறது. இந்தக் கல்வெட்டுகள் குறித்த பல சுவையான தகவல்களை அதற்கான படங்களுடன் சேர்த்து, “அழிந்த ஜமீன்களும் அழியாத கல்வெட்டுக்களும்” எனும் தலைப்பில் நூலாகத் தொகுத்து அளித்திருக்கிறார் நூலாசிரியர் வைகை அனீஷ். இந்த நூலுக்கு எழுத்தாளர் முனைவர் ப. பானுமதி அணிந்துரை அளித்திருக்கிறார். இந்த நூல் நூலாசிரியரின் முதல் முயற்சியாக இருப்பதுடன், அவருடைய சொந்த வெளியீடாகவும் இருப்பதால் சிறு சிறு குறைகள் தென்பட்டாலும், நூலாசிரியரின் தனிப்பட்ட முயற்சியை நாம் பாராட்டலாம்.
-தாமரைச்செல்வி.
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு. |
ALINTHA ZAMINKALUM -ALIYATHA KALVETUKALUM-BOOK VIMARCHANAM
“அழிந்த ஜமீன்களும் அழியாத கல்வெட்டுகளும்” – நூல் விமர்சனம்
By editorApril 23, 2014 06:58
நீண்ட நெடிய பாரம்பரியமிக்க பண்பாட்டை கொண்டது தமிழ் மரபு. அதை ஆய்வு நோக்கில் கூறுகிறது ‘‘அழிந்த ஜமீன்களும்-அழியாத கல்வெட்டுகளும்”.
பண்டைய காலத்தில் வாழ்ந்த மக்களின் வாழ்வாதாரங்கள், நீர்நிலைகள், நாணயங்கள், செப்பேடுகள், போர் முறைகள், இறந்த ஊர்களின் நினைவைப் போற்றும் நடுகற்கள், அவர்களின் பெயர்களும் பெருமைகளும் பற்றிப் பேசுகிறது இந்நூல்.
திண்டுக்கல், தேனி மாவட்டங்களை சார்ந்த ஆய்வை நூலாசிரியர் மேற்கொண்டு பல அரிய செய்திகளையும், ஆதாரங்களையும், கல்வெட்டுகள் கொண்ட புகைப்படங்களையும் இதில் தெளிவாகவும், அழுத்தமாகவும் பதிவு செய்திருக்கிறார். பொதுவாக வரலாற்றின் வெளிச்சத்திற்கு வராமல் போன பல செய்திகளை ஆதாரங்களுடன் கொண்டுள்ளது இந்நூல்.
பாண்டிய நாடும் 100 நாடுகளும், பாளையக்காரர்களும் பாண்டியனின் மீன் கொடி உருவாக்கமும், 73 பாளையங்களின் பெயர்கள் ஆகியவை இந்நூலில் இடம் பெற்றுள்ளன. ஜமீன்களின் எல்லைகள், ஊர் பெயர்களின் அர்த்தங்கள் பற்றி இந்நூல் பேசுகிறது. உதாரணமாக, புரம் என்ற சொல் சிறந்த ஊர்களை குறிக்கும். ஆதலால் காஞ்சிபுரம், சோழபுரம், பல்லாவரம், குள்ளப்புரம் போன்ற தகவல்களும், கூடல் என்றால் ஆறுகள் கூடிடும் துறைகளைப் புனிதமான இடங்களாகக் கருதிப் பண்டைய தமிழர்கள் கொண்டாடினார்கள் என்றும், அவற்றை கூடல் என்று அழைத்துள்ளார்கள் என்றும் பல தகவல்கள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன.
‘‘கி.பி. 1290-1296 வரை டில்லி சுல்தான் அலாவுதீன் கில்ஜி ஆட்சி செய்தார். அலாவுதீனின் படைத்தளபதி மாலிக்கபூர். சந்த்ராம் என்ற திருநங்கை மதம் மாறி மாலிக்கபூர் ஆனார்” என்ற செய்தி ஆச்சரியத்தை தரும் செய்தியாக இருக்கிறது.
திண்டுக்கல் மாவட்டத்தில் 20க்கும் மேற்பட்ட பாளையங்கள் இருந்திருக்கின்றன, கி.பி. 1760 ஆம் ஆண்டு திண்டுக்கல்லிலிருந்து வந்த ஹைதர் அலீயின் படைக்கும் மதுரையிலிருந்து வந்த முஹம்மது யூசுஃப் கானின் கம்பெனிப் படைக்குமிடையே வத்தலக்குண்டில் போர் நடைபெற்றது, இறுதியில் திண்டுக்கல் படையைப் புறமுதுகிட்டோடச் செய்து, வத்தலக்குண்டை முஹம்மது யூசுஃப் கான் வென்றுள்ளார் போன்ற வரலாற்றுற் செய்திகளும் இடம் பெற்றுள்ளன இந்த நூலில்.
பண்டைய தமிழர்களின் சமூக நல்லிணக்கத்திற்கு இந்த நூலில் குறிப்பிட்டுள்ள செப்பேடுகள் ஒரு நற்சான்றாக விளங்குகிறது. பெரியகுளம் பள்ளிவாசல் பற்றியும், மதுரை சம்மட்டிபுரம் பள்ளிவாசல் பற்றியும், வெள்ளைக்காரனால் துண்டு துண்டாக வெட்டப்பட்ட முஹம்மது யூசுஃப் கான் சாகிப் (மருதநாயகம்) அவர்களின் உடலின் ஒரு பகுதி இங்கு அடக்கம் செய்யப்பட்ட செய்தியும் இந்நூலில் பெற்றுள்ளது.
இதுபோன்ற பல செய்திகளை வைகை அனீஷ் எழுதிய ‘‘அழிந்த ஜமீன்களும் அழியாத கல்வெட்டுகளும்” நூல் கொண்டிருக்கின்றன.
வெளியீடு:
அஹமது நிஸ்மா பதிப்பகம்
3, பள்ளிவாசல் தெரு,
தேவதானப்பட்டி-625 602.
தேனி மாவட்டம்.
நூலின் விலை: ரூ. 30.00
அஹமது நிஸ்மா பதிப்பகம்
3, பள்ளிவாசல் தெரு,
தேவதானப்பட்டி-625 602.
தேனி மாவட்டம்.
நூலின் விலை: ரூ. 30.00
கவிவாணன்
vaigaianiz-alintha zaminkalum aliyatha kalvetukalum
INTRODUCTION
1.DEVADANAM
2.DEVADANAPATTI
3.GENGUVARPATTI
4.A.VADIPATTI
5.D.VADIPATTI
6.BOMMINAIKENPATTI
7.KULLAPURAM
8.PULIMAN KOMBAI
9.SITHARKAL NATHAM
10.SITHERAVU
11.G.KALLUPATTI
12.JAYAMANGALAM
13.MELMANGALAM
14.THENI
15.PANNAIKADU
16.PANRIMALAI
17.THANDIKUDI
18.M.VADIPATTI
19.NILAKOTTAI
20.BATLAGUNDU
1.DEVADANAM
2.DEVADANAPATTI
3.GENGUVARPATTI
4.A.VADIPATTI
5.D.VADIPATTI
6.BOMMINAIKENPATTI
7.KULLAPURAM
8.PULIMAN KOMBAI
9.SITHARKAL NATHAM
10.SITHERAVU
11.G.KALLUPATTI
12.JAYAMANGALAM
13.MELMANGALAM
14.THENI
15.PANNAIKADU
16.PANRIMALAI
17.THANDIKUDI
18.M.VADIPATTI
19.NILAKOTTAI
20.BATLAGUNDU
DEVADANAPATTI-POOSARI NAICKER
INTRODUCTION
POOSARI NAICKER
POOSARI NAICKER-VIRUPACHI NAIKER
POOSARI NAICKER-ELUMALAI ZAMIN
POOSARI NAICKER-SANTHAYUR ZAMIN FIGHT
POOSARI NAICKER-ZAMIN LIMIT
POOSARI NAICKER-ARULMIGU KAMATCHI AMMAN TEMPLE RELATIONSHIP
POOSARI NAICKER-STATUE
POOSARI NAICKER-ZAMINDARINI KAMAKAL CYMMETRY
FOR CONTACT
AHAMED NISMA PUBLICATION
3.PALLIVASAL STREET
DEVADANAPATTI
THENI DIST-625602
POOSARI NAICKER
POOSARI NAICKER-VIRUPACHI NAIKER
POOSARI NAICKER-ELUMALAI ZAMIN
POOSARI NAICKER-SANTHAYUR ZAMIN FIGHT
POOSARI NAICKER-ZAMIN LIMIT
POOSARI NAICKER-ARULMIGU KAMATCHI AMMAN TEMPLE RELATIONSHIP
POOSARI NAICKER-STATUE
POOSARI NAICKER-ZAMINDARINI KAMAKAL CYMMETRY
FOR CONTACT
AHAMED NISMA PUBLICATION
3.PALLIVASAL STREET
DEVADANAPATTI
THENI DIST-625602
alintha zaminkalum-aliyatha kalvetukalum
Devadanapatti poosari naiker History
2.Batlagundu-yusufkhan-Hyderali fight
3.Begumpur
4.Virupachi Gopal naiker
5.Genguvarpatti-history
6.Thandikudi-kulla manitharkal
7.Pannai kadu-Ancient cymettary
8.Pattiveeranpatti
9.Sitharkal natham-History
10Kannapatti-maravarman Sundara pandiayan
11.Naicker Histroy and Madurai Zamin History
conduct
AHAMED NISMA PATHIPAKAM
3.PALLIVASAL STREET
DEVADANAPATTI
THENI DIST
KALVETUKAL
1.DEVADANAPATTI
2.BATLAGUNDU VISALAKSHI AMMNAN KOVIL
3.THULUKAR HISTORY
4.GOPAL NAIKER PALACE
5,NILAKOTTAI VERALI VIDU THOOTHU HISTORY
6.AYAKUDI
Subscribe to:
Posts (Atom)